

குழந்தைகள் மீதான பா*யல் வன்கொடுமை வழக்கு நீர்பாசனத்துறை முன்னாள் பொறியாளருக்கு சிறைத் தண்டனை
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் ஆபாசப் படங்களை இணையத்தில் புழக்கத்தில் விட்ட வழக்கில், உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத் துறை முன்னாள் இளநிலைப் பொறியாளர் ராம்பவன் மற்றும் தனி நபரான நிலேஷ் கோரேவுக்கு லக்னோ சி.பி.ஐ.
சிறப்பு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ராம்பவனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், நிலேஷுக்கு ஓராண்டு சிறையும் வழங்கப்பட்டுள்ளது.