E100 எத்தனால் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் செய்த சாலை போக்குவரத்து அமைச்சகம் 100 சதவீதம் தூய எத்தனால் எரிபொருளை புழக்கத்துக்கு கொண்டு மத்திய அரசு திட்டம்
E100 எத்தனால்
E100 எத்தனால்
Published on: 
Summary

மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் செய்த சாலை போக்குவரத்து அமைச்சகம் 100 சதவீதம் தூய எத்தனால் எரிபொருளை புழக்கத்துக்கு கொண்டு மத்திய அரசு திட்டம்

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து, மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் செய்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகம்
போக்குவரத்து அமைச்சகம்

100 சதவீதம் தூய எத்தனால் எரிபொருளை புழக்கத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில் அந்த வகை பிளாக்ஸ் ப்யூயல் கார்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

E100 எத்தனால்
கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு
newstamil.tv