

கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை.
கர்நாடகாவில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் அநீதி இழைக்கப்படுவதாகத் தெரியவந்தால், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்