SIR குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு வரவும்

பிரதமரை விவாதத்திற்கு அழைத்த ராகுலுக்கு பதிலடி தெருக்களில் விவாதம் நடத்த வேண்டாம் - அமித்ஷா
அமித்ஷா
அமித்ஷா
Published on: 
Summary

SIR குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு வரவும் பிரதமரை விவாதத்திற்கு அழைத்த ராகுலுக்கு பதிலடி தெருக்களில் விவாதம் நடத்த வேண்டாம் - அமித்ஷா

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு வருமாறு ராகுல் காந்திக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

Rahul
Rahul

பிரதமர் மோடியை ராகுல் காந்தி விவாதம் நடத்த அழைப்பு விடுத்த நிலையில், அதற்கு பதிலடியாக, தெருக்களில் விவாதம் நடத்துவதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதிக்குமாறும், SIR குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டவும் தயார் என்று அமித்ஷா சவால் விடுத்துள்ளார்

அமித்ஷா
வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த 9 வயது சிறுமி