மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார்

இந்தியாவில் இனி ஜனநாயகம் இல்லை 2014ஆம் ஆண்டிலேயே நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 
Summary

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகார் இந்தியாவில் இனி ஜனநாயகம் இல்லை 2014ஆம் ஆண்டிலேயே நாட்டின் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது

இந்தியாவில் இனி ஜனநாயகம் இல்லை என்றும், 2014ஆம் ஆண்டிலேயே நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

SIR
SIR

ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரத் உச்சி மாநாட்டில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், SIR பணி, மற்றும் பாஜகவுக்கும் பெரும் தொழிலதிபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.