ராஞ்சி, ஜார்க்கண்ட்
இந்தியா
காங்கிரஸ்-முக்தி மோர்ச்சா கூட்டணி 70 தொகுதிகளில் போட்டி.. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

