வங்கதேச இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடு.. ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு கட்டுப்பாடு

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
18
18
Published on: 

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் இந்தியா வழியாக செல்லும் வங்கதேச பொருள்களுக்கு பொருந்தாது என்றும், நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்லும் பொருட்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv