

இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், டிசம்பர் 16-ம் தேதிக்குள் வங்கதேசத்தை கைப்பற்றுவோம் என மேற்கு வங்க அமைச்சர் அர்ஜுன் சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் 16-ம் தேதி டாக்கா திரும்பப்போவதாக அறிவித்த மறுநாளே, அர்ஜுன் சிங்கின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.