6
6

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு.. அறிகுறி உள்ளவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம்

கொரோனா அறிகுறி தென்பட்டவர்களிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது பாதுகாப்பானது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published on: 

கொரோனா அறிகுறி தென்பட்டவர்களிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது பாதுகாப்பானது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstamil.tv