

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடிநீர் வர வேண்டிய கைப்பம்பில், நாட்டுச் சாராயம் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைப்பம்புடன் இணைக்கப்பட்டிருந்த ரகசிய நிலத்தடி தொட்டியை கைப்பற்றிய அதிகாரிகள், இதையடுத்து 340 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 4,300 லிட்டர் சாராய ஊறலையும் அழித்தனர்.