சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்த அர்னாப் புயல்

ஒடிசாவில் வரலாறு காணாத பெருமழைப் பதிவு இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் தகவல்
அர்னாப் புயல்
அர்னாப் புயல்
Published on: 
Summary

சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்த அர்னாப் புயல் ஒடிசாவில் வரலாறு காணாத பெருமழைப் பதிவு இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் தகவல்

அர்னாப் புயல் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யு சஞ்சய முகோபாத்யாயா தெரிவித்துள்ளார்.

புயலின் தாக்கத்தால் ஒடிசாவின் தெற்கு பகுதியில் 55 சென்டி மீட்டர் என்ற அளவில் வரலாறு காணாத கனமழை பதிவாகியுள்ளதாகவும், டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அர்னாப் புயல்
அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம்