இலங்கையில் டிட்வா புயலால் பலியானோர் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது. டிட்வா புயலின் எதிரொலியால் இலங்கையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பலர் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில், 214 பேர் மாயமானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.