Indigo (1)
இந்தியா
புதிய விதிகளை வாபஸ் பெற்றது DGCA
பைலட்களுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் கட்டாய விடுப்பு, கூடுதல் ஓய்வு நேரம் உள்ளிட்ட விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஸ்தம்பித்தது
பைலட்களுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் கட்டாய விடுப்பு, கூடுதல் ஓய்வு நேரம் உள்ளிட்ட விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஸ்தம்பித்த நிலையில் புதிய விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டது. நாடு முழுவதும் 3 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிறுவனங்களுக்கு விதித்த விதிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வாபஸ் பெற்றது.
