modi virundhu
இந்தியா
தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்களுக்கு இரவு விருந்து
மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்தும் NDA கூட்டணி எம்பி-க்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம், என NDA கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு விருந்து அளித்த பிறகு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், NDA கூட்டணி எம்பி-க்களுக்கு பிரதமர் மோடி, இரவு விருந்து அளித்தார். அடுத்த ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்தும் NDA கூட்டணி எம்பி-க்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
