Mamtha bannerji
Mamtha bannerji

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி - எதிர்ப்பு

தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை என்றும், அது பாஜக கமிஷனாக மாறிவிட்டதாக சாடினார்.
Published on: 

தேர்தல் கமிஷன் பாஜக கமிஷனாக மாறிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை என்றும், அது பாஜக கமிஷனாக மாறிவிட்டதாக சாடினார்.

newstamil.tv