Awareness current cut rajasthan and punjab
Awareness current cut rajasthan and punjab

பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் கட் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது..!

ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.
Published on: 

ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.

ஆனால் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட 3 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி டிரோன்களை அனுப்பி தாக்கியது. இதேபோல், நேற்றும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால்,

முன்னெச்சரிக்கையாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில எல்லையோர பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

newstamil.tv