வைக்கோலால் வேலைவாய்ப்பு!

நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோல் கழிவுகளை பயோமாஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விவசாயிகள்
வைக்கோலால்
வைக்கோலால்
Published on: 

பஞ்சாப்: வயல்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதைத் தடுக்கவும், காற்று மாசுவை குறைக்கவும், நெல் அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோல் கழிவுகளை பயோமாஸ் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விவசாயிகள்

இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்புகளும் கிடைப்பதாக நெகிழ்ச்சி