லடாக் எல்லையில் படை விலகலை தொடர்ந்து ரோந்து.. இந்திய ராணுவம் வெற்றிகரமாக ரோந்து பணி

லடாக் எல்லையில் படை விலகலை தொடர்ந்து ரோந்து நடவடிக்கையையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
வெற்றிகரமாக ரோந்து பணி
வெற்றிகரமாக ரோந்து பணி
Published on: 

லடாக் எல்லையில் படை விலகலை தொடர்ந்து ரோந்து நடவடிக்கையையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையில் உள்ள டெப்சாங்கில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்திய ராணுவம் ரோந்து மேற்கொண்டது.

newstamil.tv