காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை..

பஞ்சாபில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
16
16
Published on: 

பஞ்சாபில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் வர்த்தகம் மற்றும் தொடர்புக்கு சிறப்பான நாள் என்றும், இது அந்த பகுதியின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv