Droupathi murumu
Droupathi murumu

கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
Published on: 

நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

newstamil.tv