சரத் பவார் கட்சிக்குள் அதிகரிக்கும் அதிருப்தி அலை

பதவி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய ரமேஷ்வர்
சரத் பவார்
சரத் பவார்
Published on: 

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததை எதிர்த்து, அக்கட்சியின் மகாராஷ்டிர சமூக ஊடக பிரிவு பொதுச் செயலாளர் ரமேஷ்வர் கம்கர் தமது பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

கட்சியின் இந்த முடிவு தமது கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறிய அவர், பாஜகவின் திட்டத்திற்கு துணைபோக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.