37
37

மிசோரமில் இடைவிடாது வெளுத்து வாங்கும் கனமழை.. கனமழையால் கட்டடங்கள் இடிந்து சேதம்

மிசோரமில் பலத்த காற்றுடன் இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் கட்டடங்கள் இடிந்து சேதமாயின.
Published on: 

மிசோரமில் பலத்த காற்றுடன் இடைவிடாது வெளுத்து வாங்கிய கனமழையால் கட்டடங்கள் இடிந்து சேதமாயின.

வட கிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

newstamil.tv