9
9

விவசாயிகளுக்கு உதவும் தன் தானிய யோஜனா திட்டம்..

விவசாயிகளுக்கு உதவும் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Published on: 

விவசாயிகளுக்கு உதவும் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடியே 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் திட்டத்தை செயல்படுத்த மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

newstamil.tv