"உங்க அழகுக்கு அவரு ஒர்த்தே இல்ல," ஒரே ஒரு ரீல்ஸ், கணவன் ’க்ளோஸ்’

கணவன் வீட்டைவிட்டு வெளியேறியதும் காதலனை வரவழைத்த இன்ஸ்டா பிரபலம், பிறகு நடந்தது என்ன?
up
up
Published on: 

வெளியூர் செல்வதாகக் கூறி, வீட்டைவிட்டுச் சென்ற கணவன். கணவன் வீட்டைவிட்டு வெளியேறியதும் காதலனை வரவழைத்த இன்ஸ்டா பிரபலம்.
ரயிலை தவறவிட்டதால் பாதியிலேயே வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி. மனைவி, வேறொரு இளைஞருடன் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த கொடுமை.
அடுத்து நடந்த பகீர் சம்பவம் என்ன? காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

newstamil.tv