

ஷிகர் அகர்வால் குடும்பத்தினர் பெயரில் 64 வில்லாக்கள்
40 பங்களாக்கள் வாங்கிய லஞ்ச புகாரில் IAS - IPS தம்பதி
லஞ்ச புகாரில் சிக்கிய ராஜஸ்தான் ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், குடும்பத்தினர் பெயரில் 64 வில்லாக்களை வாங்கியிருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இரு மகன்களே 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 24 வில்லாக்களை வாங்கியிருப்பதாகவும், அந்த வில்லாக்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதிதான் வாங்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.