சட்டரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயம்

20,000 லிட்டர் கள்ளச் சாரயத்தை பறிமுதல் செய்த கலால் துறையினர்
கள்ளச் சாராயம்
கள்ளச் சாராயம்
Published on: 
Summary

சட்டரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயம் 20,000 லிட்டர் கள்ளச் சாரயத்தை பறிமுதல் செய்த கலால் துறையினர்

கேரள மாநிலம் கலடி((Kalady)) அருகே தனியார் குடோனில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கூவப்படம்((Koovappadam)) சந்திப்பு பகுதியில் சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில் கலால் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கள்ளச் சாராயம்
"அர்னாப்" புயலால் 3 விமான நிலையங்களில் சேவை நிறுத்தம்
newstamil.tv