LPG in USA
LPG in USA

அமெரிக்காவில் இருந்து LPG எரிவாயு இறக்குமதி

எல்.பி.ஜி. எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
Published on: 

அமெரிக்காவில் இருந்து எல்.பி.ஜி. எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. நாட்டின் தேவையில் 10 சதவீதத்தை அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

newstamil.tv