11
11

இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன..

இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய டிரம்ப், ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியா என்ன செய்தாலும் அதுபற்றி தனக்குக் கவலையில்லை என்றும், அவர்கள் தங்களது செத்தப் பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மேலும் வீழ்ச்சிக்குக் கொண்டு செல்வதாகவும் கடுமையாக சாடினார்.

newstamil.tv