அமெரிக்காவின் அலாஸ்காவில் அந்நாட்டு அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது..இந்த சந்திப்பு உக்ரைனில் அமைதியை கொண்டு வர உதவி புரியும் என்றும், இது போருக்கான காலம் அல்ல என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.