PM Modi silent
PM Modi silent

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது

உலக விவகாரங்களை பேசும் பிரதமர் இந்த விவகாரத்தில் மௌன சாமியார் ஆகிவிடுவது ஏன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published on: 

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்த நிலையில், பிரதம் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். உலக விவகாரங்களை பேசும் பிரதமர் இந்த விவகாரத்தில் மௌன சாமியார் ஆகிவிடுவது ஏன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

newstamil.tv