

இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாட்டு வளர்ச்சி அக்டோபரில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ஜெஃப்ரீஸ் ((Jefferies)) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வலுவான தொழில்துறை செயல்பாடு மற்றும் தாமதமான பண்டிகைக் காலம் ஆகியவையே வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்ததாக கூறி உள்ளது