34
இந்தியா
இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்..
சுமார் மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை அளவில் இருந்து வந்த இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை அளவில் இருந்து வந்த இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது வரலாற்று சிறப்புமிக்கது என பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, இதன் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
