13
இந்தியா
டெல்லியில் இருந்து கோவா புறப்பட்ட இண்டிகோ விமானம்..
டெல்லியில் இருந்து கோவா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து கோவா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உடனே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின் கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்றது. இயந்திர கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
