25
25

விரைவில் சாட்டிலைட் இன்டர்நெட் இணைப்பு அறிமுகம்.. ஸ்டார்லிங்.ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் சேவை

செயற்கைக் கோளில் இருந்து நேரடியாக இணைய சேவையை பெறும் சாட்டிலைட் இன்டர்நெட் இணைப்பு சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது. சாட்டிலைட் இன்டர்நெட்டை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் மாதம் 840 ரூபாய் என்ற கட்டணத்தில் அது வழங்கப்படும் என தெரிகிறது.
Published on: 

சாட்டிலைட் இன்டர்நெட் சேவையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் இந்தியாவின் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் கால் பதிக்க உள்ளன. நகர்ப்புறங்களில் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை மாதம் 500 ரூபாய் கட்டணத்திற்கு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில் 840 ரூபாய் என நகர்ப்புற வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

newstamil.tv