23
இந்தியா
ஜம்மு காஷ்மீர் முதல்வர் - முன்னாள் முதல்வர் இடையே மோதல்.. துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து 2 பேரும் மோதல்
துல்புல் திட்டம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கும் சமூக வலைதளத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
துல்புல் திட்டம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கும் சமூக வலைதளத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
துல்புல் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என உமர் அப்துல்லாவும், போர் பதற்றத்துக்கு மத்தியில் இதுபோன்ற அழைப்பு ஆபத்தானது என மெகபூபா முப்தியும் தமது எக்ஸ் பக்கத்தில் மோதிக் கொண்டனர்.

