Drone
Drone

முப்படைகளும் பயன்படுத்த kamikaze டிரோன்கள்

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் kamikaze எனப்படும் தற்கொலை டிரோன்களை வாங்க ஒப்புதல்
Published on: 

முப்படைகளும் பயன்படுத்தும் வகையில் 850 kamikaze ட்ரோன்களை வாங்கத் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் kamikaze எனப்படும் தற்கொலை டிரோன்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstamil.tv