35
இந்தியா
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு
பெங்களூருவில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஆர்சிபி ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டார்.
