விசாரணை குழு
விசாரணை குழு

லட்டு விவகாரம்- ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழு.. சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆந்திர அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
Published on: 

உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து, வரும் 3-ம் தேதி வரை சிறப்பு குழுவின் விசாரணை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

newstamil.tv