சோனியா காந்திக்கு எதிராக சட்ட நோட்டீஸ்

சாவர்க்கர் குறித்து தவறான தகவல் என குற்றச்சாட்டு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரி நோட்டீஸ்
சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on: 

தனது நூலில் வீர் சாவர்க்கர் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, சோனியா காந்திக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

நூலின் சில பக்கங்களில் இடம்பெற்ற கருத்துகளுக்கு வீர் சாவர்க்கரின் உறவினர் சத்யகி சாவர்க்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 15 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும், சர்ச்சைக்குரிய கருத்துகளை திருத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.