Cheeta death
இந்தியா
மரத்தின் கம்பியில் சிக்கி போராடிய சிறுத்தை குட்டி
நீண்ட நேரம் போராடிய சிறுத்தை, இறுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே, மரத்தில் சிக்கிய சிறுத்தை குட்டி அதிலிருந்து விடுபட போராடியதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செந்தூராயணஹள்ளி கிராமத்தில் 1 வயதான ஆண் சிறுத்தை குட்டி, அங்குள்ள மரத்தில் தாவியபோது கம்பியில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடிய சிறுத்தை, இறுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
