மகாராஷ்டிரா
இந்தியா
மராட்டியம் - நக்சல்கள் மீது போலீஸ் என்கவுன்ட்டர்.. போலீஸ் என்கவுன்ட்டரில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

