பாஜக மற்றும் RSS அமைப்பினர் நாகரிகமற்றவர்கள்

சாதியப் பாகுபாடு, பேராசை கொண்டவர்கள் என்றும் சாடல் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on: 

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நாகரிகமற்றவர்கள், பேராசை கொண்டவர்கள், சாதியப் பாகுபாடு மற்றும் ஆணாதிக்கச் சிந்தனை உடையவர்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் ஆன்மிக மரபுகள் மற்றும் பாரம்பரியங்களைப் புரிந்துகொள்வதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு போதிய புரிதல் இல்லை என்றும் சாடினார்.