36
இந்தியா
வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை - அபராதம் விதிக்கப்படாது.. எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவிப்பு
வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்து உள்ளது.
