up crime
உத்தரபிரதேச மாநிலம், லக்ரவான் அருகே காலி மைதானத்தில் புதைக்கப்பட்ட மாணவி சடலம். யார் அந்த மாணவி என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீசார். அடுத்தடுத்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாணவியையும், கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடித்த அதிகாரிகள். +2 படித்து வந்த மாணவியை கொடூரமாக கொலை செய்து குழிதோண்டி புதைத்த ஆர்மி மேன். மாணவியை துடிதுடிக்க கொன்றதற்கு என்ன காரணம்.? நடுநடுங்க வைத்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன.?
