கர்நாடகா - உடுப்பி
இந்தியா
ரூ. 6 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது.. நைஜீரியாவை சேர்ந்த இளைஞரை கைது செய்து விசாரணை
கர்நாடக மாநிலம் உடுப்பியில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நைஜீரியாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

