டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பை நிகழ்த்திய உமர் முகமதுவின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அவரது வீட்டை அதிகாலையில் பாதுகாப்பு படையினர் தகர்த்தனர்.