

ISKCON-Sanand தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் திறப்பு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமித் ஷா
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் சுமார் 530 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ISKCON-Sanand தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதேபோன்று மாநகரட்சி சார்பில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளையும் அமித் ஷா திறந்து வைத்து பார்வையிட்டார்.