BCCI
BCCI

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் உயிரிந்ததற்கு இரங்கலை தெரிவித்துள்ள BCCI
Published on: 

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் உயிரிந்ததற்கு இரங்கலை தெரிவித்துள்ள BCCI, கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தேவையற்றது என தெரிவித்துள்ளது.

newstamil.tv