PAK Drone
PAK Drone

எல்லையோர கிராமத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நோட்டம்?

பாகிஸ்தான் திசையிலிருந்து வந்து, ராம்கர் பகுதிக்குட்பட்ட கந்தரால் கிராமத்தின் மீது சில நிமிடங்கள் ட்ரோன்கள் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.
Published on: 

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவை என சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் காணப்பட்டதாகவும், இந்த வாரத்திலேயே 4ஆவது முறையாக இது போன்ற நிகழ்வு நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் பாகிஸ்தான் திசையிலிருந்து வந்து, ராம்கர் பகுதிக்குட்பட்ட கந்தரால் கிராமத்தின் மீது சில நிமிடங்கள் ட்ரோன்கள் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv