14
இந்தியா
இந்தியாவில் தயாராகும் ரஃபேல் விமானத்தின் பாகங்கள்..
ரஃபேல் விமானத்தின் பாகங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்தானது.
ரஃபேல் விமானத்தின் பாகங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்தானது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் உள்ள டாடாவின் தொழிற்சாலையில் விமானத்தின் பாகங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
முதல்முறையாக பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே ரஃபேல் விமானத்தின் பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
